Tirupur Muruganapalayam area

img

திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் தீக்கதிர் நாளிதழ்

திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் தீக்கதிர் நாளிதழ் 10 ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.12 ஆயிரத்தை புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலிடம் வழங்கினார்